📅⏰
🕉️ சிவமயம் 🪔

18 சித்தர்கள்கீழடி திருக்கோயில் 18 சித்தர்கள் ஆன்மீக அறக்கட்டளை



Image 1
Image 2
Image 3

Upcoming Events

Guru poojai is happening on 2024-07-01 at 19:00:00. Special guest: maayandi. Details: Welcome you all

Ganapathi Homam is happening on 2024-07-02 at 18:28:00. Special guest: maayandi. Details: Welcome you all

Agathiyar poojai is happening on 2024-07-18 at 17:25:00. Special guest: Gurujii. Details: Welcome you all...to attend the pooja

Ganapathi Homam is happening on 2024-07-18 at 19:58:00. Special guest: maayandi. Details: Welcome you all to attend the function

Birthdays Today:

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

Slide 1
Slide 2
Slide 3


Notice Board

welcome you all

2024-07-08 13:52:42

Image
2024-07-02 11:00:17


அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

அகத்தியர்

அகத்தியர்

கலங்கிநாதர்

கலங்கிநாதர்

நந்தி தேவர்

நந்தி தேவர்

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர்

போகர்

போகர்

மச்சமுனி

மச்சமுனி


சத்தைமுனி

சத்தைமுனி

புலிப்பாணி

புலிப்பாணி

சுந்தரநந்தர்

சுந்தரநந்தர்

அழுகண்ணி

அழுகண்ணி

கமலமுனி

கமலமுனி

தெரையார்

தெரையார்


ராமதேவர்

ராமதேவர்

கருவூரார்

கருவூரார்

கோரக்கர்

கோரக்கர்

திருமூலர்

திருமூலர்

குடம்பை சித்தர்

குடம்பை சித்தர்

இடைக்காட்டார்

இடைக்காட்டார்

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம்.

சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும்.

அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.

"சித்தர்கள் பாதங்கள் திருந்துவது, அவர்கள் என்ன சொல்லினாலும்
விரைவில் வெற்றிகரமான வாழ்க்கையை அடையும்."

எட்டு வகையான யோகாங்கம்

யமம்

கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.

நியமம்

நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.

ஆசனம்

உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.

பிராணாயாமம்

பிரணாயாமமாவது சுவாசத்தைக் கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைச் சீா்படுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.

பிராத்தியாகாரம்

புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.

தாரணை

தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.

தியானம்

தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.

சமாதி

சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்கச் செய்வது ஆகும்.

WORK HOURS

Monday - Thursday: 06.00 - 18.00 hrs

Friday & Saturday: 06.00 - 09.00 hrs

Sunday: Holiday

CONTACT US

Mobile: +919842179533, +91 79049 78103

Mail: 18siddhargal@gmail.com, admin18siddhargal@gmail.com

Address: 2/313 கீழடி, சிவகங்கை மாவட்டம், 630611